இனிது
—
by
உதவாக் (கரை) கரங்களுக்காகநாம் ஏன் விரலில்கறையை வைக்க வேண்டும்?
இனியாவதுஉதவும் உள்ளங்களுக்குஉருப்படியாய் விரலை நீட்டுவோம்!
கதி. பழனியப்பன்