மொய் – கதை

நண்பன் செந்திலின் தங்கை திருமண விழாவில் மொய்ப்பணம் வசூலிக்கும் வேலையைத் தினேஷூம் கார்த்திக்கும் செய்து கொண்டிருந்தார்கள். மொய் பணக்கவரைப் பிரித்து எவ்வளவு பணம், யார் தந்தது என்பதை கார்த்திக் சொல்ல தினேஷ் ஒரு நோட்டில் வரிசையாக எழுதிக் கொண்டிருந்தான். சாப்பிட்டு முடித்து மொய்ப்பணம் கொடுத்துக் கொண்டிருந்த கூட்டம் குறைய ஆரம்பித்தது. அனைவரும் சென்ற பிறகு கார்த்திக் தன் பங்குக்கு ஆயிரம் ரூபாயை ஒரு கவருக்குள் வைத்துத் தன் பெயரை எழுதி தினேஷிடம் கொடுத்தான். தினேஷ் கார்த்திக் பெயரை … மொய் – கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.