யாமினி – பகுதி 2

(முன் கதை சுருக்கம்: ரேவதியும் யாமினியும் ப்ளஸ் டூ படிக்கும் தோழிகள். தனது புக் ஒன்றை வாங்கிவர ரேவதி தோழி யாமினியின் வீட்டுக்குச் செல்ல, யாமினி வீட்டில் இல்லாத நிலையில் கெடுநோக்குடன் அணுகும் யாமினியின் தந்தையிடமிருந்து தப்பி வருகிறாள் ரேவதி.) ‘குப்புறப்படுத்துக் கதறி அழும் மகள் எதற்காக அழுகிறாள்?’ என்பதை அறியாமல் தவிக்கும் ரேவதியின் தாய், ‘மகளின் தோழி யாமினிக்கு ரேவதியின் கதறலுக்கான காரணம் தெரிந்திருக்கலாமோ?’ என்ற எண்ணத்தில் ‘யாமினிட்டன்னா ஃபோன் செஞ்சு கேக்கலாம்’ என்று அறையைவிட்டுக் … யாமினி – பகுதி 2-ஐ படிப்பதைத் தொடரவும்.