யாமினி – பகுதி 3

தன் தந்தை தன்தோழி மீது சொல்லும் அபாண்டத்தை
நம்ப மறுக்கிறாள் யாமினி. தன் தந்தை மீதே சந்தேகம் வருகிறது யாமினிக்கு.
தோழி ரேவதியை சந்திக்கச் செல்கிறாள். தனக்கு வந்த ஃபோனின் தகவலால் மயங்கி விழுகிறார் ரேவதியின் தாய்