படிக்கும் போதே ஒரு குறிக்கோளுடன்படிக்க வேண்டும். நம்முடைய இலக்கு என்ன? எதற்காக படிக்கிறோம்? இந்த சமுதாயத்தில் நம் பங்கு என்ன? என்பதைப் பற்றிய ‘புரிதல் ‘ நம்முடைய குழந்தைகளுக்கு அறவே இல்லை என்றே சொல்ல வேண்டும். என்னுடைய மகன் +2 வகுப்பிலும், மகள் 10வது வகுப்பிலும் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் 60 வருட வாழ்க்கையை (அமைத்துக் கொடுப்பது) பற்றி அலுத்துக் கொண்டே, “என்ன நான் சொல்வது சரிதானே?” என்றபடி காலை பத்திரிக்கை செய்திகளை படித்துக் கொண்டே … யாருக்காக?-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed