யார் தவறு? – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

கடற்கரையில் சுந்தரி பூ விற்றுக் கொண்டிருந்தாள். கடற்கரையில் அவள் வயதை ஒட்டிய சிறுவர்கள் தத்தம் தாய் தந்தையருடன் கடல் அலையோடு விளையாடிக் கொண்டிருந்தனர். பூக்களை விற்றபடி சுந்தரியும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் கண்களில் நீர் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. அவளின் இதயத்தில் ஏதோ ஒரு ஏக்கம். அவள் அந்த சிறுவர்களை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். வாய் முணுமுணுத்தது. உதடுகள் அசை போட்டன. இருந்தாலும் வார்த்தைகள் வெளிவரவில்லை. கண்களில் நீர் வழிய கனத்த இதயத்துடன் கடற்கரை … யார் தவறு? – திட்டச்சேரி மாஸ்டர் பாபு-ஐ படிப்பதைத் தொடரவும்.