யார் பிழை? – கதை

தலைமுடியை கொத்தாக பிடித்துக் கொண்டு முதுகில் ‘கும் கும்’ என்று மொத்தினாள் மல்லிகா தனது மகள் சுமதியை. சத்தம் கேட்டு உள்ளேயிருந்த ஓடி வந்தான் கதிரேசன். அடித்துக் கொண்டிருந்த மல்லிகாவின் கைகளைப் பிடித்து தடுத்தான். “ஏண்டி, குழந்தையைப் பிடிச்சி இந்த வாங்கு வாங்கறயே; அறிவில்ல ஒனக்கு?” “வாய்யா, வா இப்பதான் கொழந்தன்னு தெரியுதா ஒனக்கு, இவளுக்கு-ன்னு இன்னா பண்ணிட்ட நீ? இப்ப வக்காலத்துக்கு வர்ற. சம்பாதிக்கிறத மொத்தமா குடிச்சிட்டு வந்து அழிக்கிற. ஒன்னாலதான் எல்லா பிரச்னையும்… ” … யார் பிழை? – கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.