யாவுமிருந்தும் தவித்து…

வீடு இருக்கிறது!

வேண்டிய மட்டும்

வசதிகளும் இருக்கிறது!

விரும்பிய பக்கம் சென்றுவர

சுதந்திரம் இருக்கிறது!

பதவி, பவுசு, பணமென

வாழ்க்கையும் இனிக்கிறது!

யாவுமிருந்தும்

தாயகமற்ற தவிப்பு

உள்ளே தணியாமலே

ஓரமாகக் கிடக்கிறது!

ரவி அல்லது
மின்னஞ்சல்: ravialladhu@gmail.com

Comments

“யாவுமிருந்தும் தவித்து…” மீது ஒரு மறுமொழி

  1. […] யாவுமிருந்தும் தவித்து… […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.