ரணங்களின் நிறங்கள் – சிறுகதை

பிரபல எழுத்தாளர் வைதேகி தன் வீட்டின் ஹாலில் சோபாவில் அமர்ந்து டிவி நிகழ்ச்சியில் ஆர்வமுடன் லயித்திருந்தாள். டிவி தொகுப்பாளர் அடுத்து வரும் நிகழ்ச்சியை ஸ்டைலான உச்சரிப்பில் விளக்கிக் கொண்டிருந்தார். “அடுத்து நாம் பார்க்க உள்ள நிகழ்ச்சி பிரபலங்களின் மாமியார்களுடன் ஒரு நேர்காணல். அந்த வரிசையில் இன்று நாம் சந்திக்க உள்ள நபர் பிரபல முன்னணி எழுத்தாளர் வைதேகி அவர்களின் மாமியார் கமலம் அவர்களை.” டிவித் திரை கமலத்தை பளிச்சிட்டது. முகம் நிறைந்த மலர்ச்சியுடன் வைதேகி நிகழ்ச்சியில் ஆர்வமானாள். … ரணங்களின் நிறங்கள் – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.