ரவா அல்வா செய்வது எப்படி?

ரவா அல்வா தித்திப்பான இனிப்பு ஆகும். இதனை சுவையாகவும், எளிதாகவும் வீட்டிலேயே செய்யலாம். நாமே அல்வாவைத் தயார் செய்வதால் இது ஆரோக்கியமானதும், தூய்மையானதும் ஆகும். இனி சுவையான ரவா அல்வா தயார் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். தேவையான பொருட்கள்     ரவை – 100 கிராம் (1 பங்கு) வெள்ளை சர்க்கரை – 150 கிராம் (1½ பங்கு) தண்ணீர் – 300 கிராம் (3 பங்கு) முந்திரிப் பருப்பு – 10 எண்ணம் … ரவா அல்வா செய்வது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.