ரவா கேசரி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் ரவை  –  200 கிராம் (1 பங்கு) சர்க்கரை – 200 கிராம் (1 பங்கு) தண்ணீர் –  400 மி.லி. (2 பங்கு) நெய் –  தேவையான அளவு முந்திரி பருப்பு –  தேவையான அளவு (தோராயமாக‌ 10) ஏலக்காய் – தேவையான அளவு (தோராயமாக‌ 4) கேசரி பவுடர் – சிறிதளவு   செய்முறை வாணலியில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு ரவையை  வறுக்கவும். முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து வைக்கவும். வாணலியில் தண்ணீர் … ரவா கேசரி செய்வது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.