ராகி ரவா உப்புமா செய்வது எப்படி?

ராகி ரவா உப்புமா அருமையான சிற்றுண்டி. இதனைத் தயார் செய்ய மிகக் குறைந்தளவு நேரமே ஆகும். ராகியை வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்க்க வேண்டும்.