ராஜாராம் மோகன்ராய் – சீர்திருத்தவாதி

இந்திய சீர்திருத்தங்களின் முன்னோடியாக திகழ்ந்த ராஜாராம் மோகன்ராய் 1772ஆம் ஆண்டு மே 22ல் வங்காளத்தில் இராதா நகர் என்னும் ஊரில் வளமிக்க பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் இராம்காந்த்ராய், தாரிணி தேவி. இவர் அரசியல், பொது நிர்வாகம், கல்வி மற்றும் மதம் சார்ந்த துறைகளில் கைதேர்ந்தவர் ஆவார். இவர் அராபிக், சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம் மற்றும் ஹீப்ரு மொழிகளை அறிந்தவர். இவர் வங்காளம், இந்தி, சமஸ்கிருதம், பாரசீகம் மற்றும் ஆங்கிலத்தில் பல … ராஜாராம் மோகன்ராய் – சீர்திருத்தவாதி-ஐ படிப்பதைத் தொடரவும்.