ராமு!

1972 வாக்கில் திருச்சி ரத்னா கபே அருகில் உள்ள தட்டிக்கடையில் இருபது பைசாவுக்கு டபுள் ஸ்ட்ராங்க் காப்பி சாப்பிட்டு விட்டு, எதிரே இருந்த பனகல் நூலகத்திற்குள் நுழைந்தார் இருபத்தியெட்டு வயது இரயில்வே அலுவலர் ராமு. ஆள் உயர சாய்வு மேஜையில், அப்போதைய அரசியல் களத்தில் பரபரப்புடன் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு பெரும் கட்சியின் தலைவரை, “அந்த ராமச்சந்திர பெருமான்தான் இந்த ராமச்சந்திர அவதாரம் எடுத்து வந்துள்ளார்!” என்று ஒரு அரசியல் தலைவர் புகழ்ந்து முழங்கியதை வெளியிட்ட ‘அலை … ராமு!-ஐ படிப்பதைத் தொடரவும்.