லச்ச கொட்டை கீரை பொரியல் செய்வது எப்படி?

லச்ச கொட்டை கீரை பொரியல் அருமையான தொட்டு கறி ஆகும். லச்ச கொட்டை கீரை மருத்துவ குணம் மிகுந்தது. இது முழங்கால் வலி, முதுகு வலி ஆகியவற்றை நீக்கும் சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது. இதனை நமது முன்னோர்கள் பயன்படுத்தியதாக எனது பாட்டி கூறக் கேட்டுள்ளேன். சிறு மரம் போல் இருக்கும் தாவரத்திலிருந்து இக்கீரை பெறப்படுகிறது. இக்கீரை நீளமாக பெரிதாக இருக்கும். இம்மரத்தின் கிளையை ஒடித்து நட்டு வைத்தாலே தளிர் விடும். இனி சுவையான லச்சகொட்டை கீரை பொரியல் … லச்ச கொட்டை கீரை பொரியல் செய்வது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.