லீவு – எம்.மனோஜ் குமார்

“ஏன்யா அடிக்கடி ஆபீஸ்க்கு லீவு போடுற? நீ லீவு போடுறதுனால எவ்வளவு வேலை கெட்டுப் போகுது தெரியுமா?” மேலதிகாரி வாசுதேவன் அரவிந்தை திட்டினார். “சார்! எனக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கு. அதனால ராத்திரியானா தண்ணி அடிக்கிறேன். விடிஞ்சா ஒரே தலைவலி. அதான் லீவு போடுறேன்.” எந்த கூச்சமும் இல்லாமல் சொன்ன அரவிந்தை, மேலும் கீழும் பார்த்தார் வாசுதேவன். “சாயங்காலம் என் வீட்டுக்கு வா, உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” அன்று மாலை வாசுதேவனோடு அவரது வீட்டுக்கு … லீவு – எம்.மனோஜ் குமார்-ஐ படிப்பதைத் தொடரவும்.