வண்ணமில்லா ஓவியங்கள்!

வீட்டு திண்ணையில் பரதேசி போல் அழுக்கு ஆடையும், பரட்டைத் தலையும் மழிக்காத தாடிமீசையுமாய் அமர்ந்திருந்த சின்னானுக்கு உடம்பு ஒரு மாதிரியாய் மதர் மதர்ப்பாய் இருந்தது. வாய் நமநமத்தது.ஒரு கட்டிங்காவது அடித்தால் தேவலாம் போல் இருந்தது. ‘ஏதோ புதுசாய் வீரன்கிற பேர்ல சரக்கு வந்துருக்காமுல, ப்ளேடு சோமுதா சொன்னான். வாயில ஊத்தினதுமே நறுக்குனு கட்டெறும்பு கடிச்சாப்புல இருக்கு சரக்குனு சொன்னான்ல. கையில பத்துகாசு இல்ல. இதுல வீரன் சூரன்னு அதுக்கெல்லாம் எங்கிட்டு போறது. நமுநமுக்குற வாயிக்கு ஒரு பீடியாவது … வண்ணமில்லா ஓவியங்கள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.