நேற்று வரை மனதில் இருந்த கோபம் போக
இன்று முதலாய் இனிமை மட்டும் இயல்பென மாற
காற்றில் துயரம் கலந்து போக
காணும் இடமெல்லாம் கனிவே நிறைய
சீற்றம் கொடுஞ்சினம் சிதறிப்போக
ஆற்றல் மிக்க அன்பே நிலைக்க வந்த
இந்த இனிய நாளை வரவேற்று மகிழ்வோம்
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!