1. விநாயகர் – 1 அல்லது 3 முறை
2. கதிரவன் – 2 முறை
3. சிவபெருமான் – 3,5,7 முறை (ஒற்றைப்படை)
4. முருகன் – 3 முறை
5. தட்சிணாமூர்த்தி – 3 முறை
6. சோமஸ்கந்தர் – 3 முறை
7. அம்பாள் – 4,6,8 முறை (இரட்டைப்படை)
8. விஷ்ணு – 4 முறை
9. இலக்குமி – 4 முறை
10. அரசமரம் – 7 முறை
11. அனுமான் – 11 அல்லது 16 முறை
12. நவக்கிரகம் – 3 அல்லது 9 முறை
13. பிரார்த்தனை – 108 முறை
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!