வருகைதரும் வலிகளுக்குள்ளே
வழியை வரவழையுங்கள்!
வலிகளும் வழிதரவே
வருகின்றன வாழ்வில்!
வருகவென வரவேற்றிடுவோம்
வணக்கம் வைத்து!
வலியும் வலிமையே
கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!