வலி – எம்.மனோஜ் குமார்

“நரேன்! நீ தொழில் தொடங்கினப்போ வாங்கின ஐம்பதாயிரம் பணத்தை எப்போ தரப்போற?” கேட்டான் சுரேஷ். “சீக்கிரமே தரேன்!” என்று சமாளித்தான் நரேன். “நரேன்! நான் இப்போ ரொம்ப கஷ்டத்தில இருக்கேன். என் குடும்பத்த நான் காப்பாத்தணும் பணத்த குடு” என்று கெஞ்சினான் சுரேஷ். “நான் அப்புறமா பேசுறேன்” என்று கூறி தொடர்பை துண்டித்தான் நரேன். கேட்ட பணத்தையும் திருப்பி கொடுக்காமல், சுரேஷை ஏமாற்ற முடிவு செய்து அவனை அலைக்கழித்தான். சுரேஷ் நடந்து நடந்து தளர்ந்து பிறகு கேட்பதை … வலி – எம்.மனோஜ் குமார்-ஐ படிப்பதைத் தொடரவும்.