வல்லவனுக்கு வல்லவன்!

“ஒரு விற்பனைப் பிரதிநிதி என்றால் அருமையாக டிரஸ் பண்ணவும், அட்டகாசமாக பேசத் தெரிந்தால் மட்டும் போதாது. ‘கில்லர் இன்ஸ்டிங்க்ட்’ (killer instinct) என்னும் ‘செய்து முடி அல்லது செத்து மடி‘ என்ற நியதிப்படி, ஒரு வியாபார ஒப்பந்தத்தை முடித்தால் மட்டும் போதாது; டி.டி அல்லது காஷ் வாங்க வேண்டும் தாமதிக்காமல்!” என்று டெலிபோனில் சென்னையிலிருந்து மானேஜர் சிவகுருவின் ஆங்கில புத்திமதி குண்டுகள் திருப்பூரில் இருந்த விஜய்யின் இதயத்தை துளைத்தன. விஜய் ஒரு சிறந்த, சாதனைகள் பல புரிந்த … வல்லவனுக்கு வல்லவன்!-ஐ படிப்பதைத் தொடரவும்.