வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி

நாங்க பத்து பேரும் கம்மல் வாங்கியது பெரிய சந்தோசமா இருந்துச்சு. கனிக்கு தேர்க்கம்மல் வாங்க நான் கொடுத்த இரண்டு பைசாவ அவ எனக்கு திருப்பிக் கொடுத்தா. இப்ப என்கிட்ட மொத்தம் ஐந்து பைசா மீதி இருந்தது. ‘காசு வச்சிருக்கவுக வளையல் வேண்னா, வாங்கிக்கலாம்’ன்னு சொர்ணம் சொன்னா. கனிகிட்ட காசு இல்ல. அதனால அவ அமைதியா இருந்தா. நான் கனிகிட்ட ‘நான் வளையல் வாங்க உனக்கு காசு தர்றேன் கவலைப்படாதே’ன்னு சொன்னேன். கனி லேசா சிரிச்சா. உடனே ரெண்டு … வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி-ஐ படிப்பதைத் தொடரவும்.