வானத்துப் பறவைகள் – சிறுகதை

நண்பகல்… சூரியன் தனது கதிர்களைக் கடுமையாக்கிக் கொண்டிருந்தான். அந்தப் பகுதி சாலையின் பக்கவாட்டின் இருபுறங்களிலும் சற்று அகலமான பகுதிகள் காணப்பட்டன. ‘இனி காரை ஒரமாக நிறுத்தி உணவு உண்ணலாம்’ என ரமேஷ் முடிவு செய்தான். சாலையின் இடது பக்கமாய் காரை நிறுத்தி விட்டு, கண்ணாடிகளை ஏற்றி வெளியின் தூசு அண்டாமல் காரின் பஞ்சு சீட்டில் பதிந்திருந்தான். ஏ.சி. வெளியிலிருந்த‌ வெப்பத்தைத் தடுத்தது. இதுவரை கறுப்புச் சாலையை மட்டுமே கூர்மையாக பார்த்து வந்த ரமேஷ், கண்களின் இறுக்கத்தைத் தளர்த்தி … வானத்துப் பறவைகள் – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.