வாயாடி!

லதாவின் பதிலைக் கேட்ட அவள் அம்மா மாலதி அதிர்ச்சியில் உறைந்தாள். “என்னடி சொல்றே? பைத்தியமா உனக்கு?” என்று இரைந்தாள். “ஆமாம்மா! நான் ராகுலை கல்யாணம் பணணிக்க மாட்டேன்!” என்றாள் லதா ஆழ்ந்த அமைதியுடனும் அழுத்தமான தீர்மானத்துடனும். “மானம் போய்டும்டி!” என்று ஆவேசமாக லதாவை அறைய கையை ஓங்கினாள் அம்மா. ஆனால் லதாவிடமிருந்த தீர்க்கமான முடிவும் அவள் கடின உடல்மொழியும் அவளை தடுத்து நிறுத்தியது. மாலதிக்கு தலை சுற்றியது. ‘அப்பா இல்லாத பெண்ணை செல்லம் கொடுத்து வளர்த்து விட்டோமே’ … வாயாடி!-ஐ படிப்பதைத் தொடரவும்.