வாயு – வளியின் குரல் 1

“அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் நலம் தானே? நீங்கள் நலமுடன் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களிடம் பேச விழைகிறேன். ‘பேசுற‌து யாரு?’ என நீங்கள் திகைக்கிறீர்களா? குழப்பமோ, திகைப்போ வேண்டாம். நான் தான் வாயு. ஆங்கிலத்தில் ′gas′ என அழைப்பீர்களே, அதுவே தான். எனக்கு ′வளிமம்′ என்ற மற்றொரு பெயரும் உண்டு. கடந்த சில நாட்களாகவே, நான் உங்களிடம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இதற்கு காரணங்கள் பல இருக்கின்றன. சரி, நான் கூறப்போவதை கேட்பீர்களா? நிச்சயம் … வாயு – வளியின் குரல் 1-ஐ படிப்பதைத் தொடரவும்.