வார்த்தை என்பது
வெறும் வார்த்தை அல்ல
வார்த்தை – அது தான்
வாழ்க்கை
வார்த்தை இனிதானால்
வாழ்க்கை இனிக்கும்
வார்த்தை கசந்தால்
வாழ்க்கையும் கசக்கும்
வார்த்தை ஒரு முறை
வந்து விட்டால்
திரும்பப் பெற முடியாது
வார்த்தையில்
கவனம் தேவை
.அழகிய வார்த்தையே
வாழ்வை அழகாக்கும்
மணிராம் கார்த்திக்
மதுரை
கைபேசி: 9842901104
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!