வார்த்தை என்பதுவெறும் வார்த்தை அல்ல வார்த்தை – அது தான்வாழ்க்கை வார்த்தை இனிதானால்வாழ்க்கை இனிக்கும் வார்த்தை கசந்தால்வாழ்க்கையும் கசக்கும் வார்த்தை ஒரு முறைவந்து விட்டால்திரும்பப் பெற முடியாது வார்த்தையில்கவனம் தேவை .அழகிய வார்த்தையேவாழ்வை அழகாக்கும் மணிராம் கார்த்திக்மதுரைகைபேசி: 9842901104
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed