வாழ்த்துக்கள் சம்பந்தன்!

வாழ்த்துக்கள் சம்பந்தன்!  இலங்கையின் அனைத்து மக்களின் நல்வாழ்விற்காக   உழைப்பதற்கு!

38 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழர் ஒருவர் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித்தலைவராக ஆகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.