ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் 2016 போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துக்கள்!
இந்திய வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் புதிய உயரம் தொட உங்கள் சாதனை ஓர் இனிய தொடக்கமாக இருக்கட்டும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!