விபரீத எண்ணத்தின் விளைவு – சிறுகதை

அருண் மீது விக்டருக்கு ரொம்ப நாட்களாகவே அளவு கடந்த பொறாமை. அனைத்து ஆசிரியர்களின் நன்மதிப்பையும் பெற்று வகுப்பிலேயே முதலாவதாகத் திகழும் அவனை, ஒரே ஒரு தடவையாவது அனைவர் முன்னிலையிலும் தலைகுனிய வைக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான். வழக்கம் போல் அன்றும் அருகிலிருந்த அவனது வகுப்பாசிரியர் வீட்டிற்கு டியூசனுக்காகச் சென்றான் விக்டர். மாலை மயங்கி இருள் சாயும் நேரம். ஆசிரியர் காலாண்டுத் தேர்வு கணக்குப் பாட விடைத்தாள்களைத் திருத்துவதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். அவரது மேஜை மீது அவனது … விபரீத எண்ணத்தின் விளைவு – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.