விலங்குகளுக்கு பற்கள் விழுமா?

விலங்குகளுக்கு பற்கள் விழுமா? என்ற கேள்விக்கு ஆம் என்பதே பதிலாகும். மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் பற்கள் விழுகின்றன. பொதுவாக பெரும்பாலான பாலூட்டிகள் சிறுவயதில் மனிதர்களைப் போலவே பால்பற்களை இழக்கின்றன. இதனைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். பற்கள் என்றால் என்ன? பொதுவாக பற்கள் என்பவை எலும்புகள் போன்றவை ஆகும். அவைகள் உயிருள்ளவை. நாம் பிறக்கும் முன்பே இவை உருவாகி நாம் பிறந்து பெரியவர்கள் ஆகும் வரை வளருகின்றன. பற்கள் தாடைகளில், உருவாகி ஈறுகளால் பாதுகாக்கப்படுகின்றன. நம்மால் பார்க்க கூடிய … விலங்குகளுக்கு பற்கள் விழுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.