வீராப்பு – கதை – எம்.மனோஜ் குமார்

நகரில் புதிதாக துவங்கிய ஹோட்டலில், மதியம் சாப்பிடச் செல்லலாம் என்று முடிவு செய்தார்கள் போலீஸ்காரர்களான வாசுதேவனும் மாரிச்செல்வமும். “என்கிட்ட காசு இல்ல, நீ காசு குடு! அடுத்த வாட்டி நான் குடுக்கிறேன்” சொன்னார் மாரிச்செல்வம். “காசப்பத்தி நீ எதுக்கு கவலைப்படுற? நாம யாரு? போலீஸ்காரங்க, ஹோட்டலுக்கு போறோம், சாப்பிடுகிறோம்; வர்றோம். நம்மகிட்ட காசு கேட்டுடு வாங்களா? கேட்டா அவன் ஹோட்டல நடத்திட முடியுமா? நீ தைரியமா வா” வாசுதேவன் மீசையை முறுக்கியபடியே செல்ல, இருவரும் அந்த புது … வீராப்பு – கதை – எம்.மனோஜ் குமார்-ஐ படிப்பதைத் தொடரவும்.