வெங்காயச் சட்னி செய்வது எப்படி?

அட்டகாசமான சுவையில் இருக்கும் வெங்காயச் சட்னி இட்லி, தோசை, ரவா தோசை, சப்பாத்தி, தயிர் சாதம் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.