2017ம் ஆண்டின் நேசனல் ஜியோகிராபிக் பயணப் புகைப்படம் விருது பெற்ற புகைப்படம். இதை எடுத்தவர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த செர்ஜியோ தபிரோ வெலாஸ்கோ ஆவார்.
வெடிக்கும் எரிமலையும் மின்னலும் இணையும் காட்சி இது. இயற்கையின் வலிமை என்று இதற்குப் பெயர் வைத்துள்ளார் செர்ஜியோ.