செல்லம்பாலாவின் துளிப்பாக்கள்:
நோகாமல் நோன்பு
கும்பிடவே முடியாது
காதல்
அசைபோடுது
கிழமாடு
கடற்கரை
நினைவுச் சித்திரம்
தடங்கல்களுடன்
பேருந்துப் பயணம்
பார்க்கப் பார்க்க
பழக்கம் வந்தது
கைத்தொழில்
பூமி நிறைவானது
வெற்றிடங்களை நிரப்ப வேண்டும்
மனித மனங்கள்
-செல்லம்பாலா, சென்னை
மறுமொழி இடவும்