வெற்றி பெறத் தேவை
பணமல்ல
பக்குவம்
ஒரு செயல்
தோல்வி அடைவது
எப்படி சாத்தியமோ
அதுபோன்று
வெற்றியடைவதும்
ஒருநாள்
சாத்தியமே!
தொடர் தோல்விகள் தொடருமாயின்
தொடர் வெற்றிகளும் தொடரும்
தொய்வின்றி மலரும் வளரும்!

கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!