வெற்றி விழா

வெற்றி விழா - பொன் விழா

ஓர் குறிப்பிட்ட காலம் வெற்றிகரமாக முடிவடைந்ததும் விழா எடுக்கிறோம்.

25 வருடங்கள் நிறைவடைந்ததும் ‘வெள்ளி விழா‘ (சில்வர் ஜூப்ளி) என்றும்,

50 வருடங்களுக்குப் பின் ‘பொன் விழா‘ (கோல்டன் ஜூப்ளி) என்றும்,

60 வருடங்கள் நிறைவுக்குப் பின் ‘வைர விழா‘ (டயமண்ட் ஜூப்ளி என்றும் கொண்டாடுகிறோம்.

இவைகள் போன்று இன்னும் சில!

10 வருடங்களின் நிறைவு – வெள்ளீய விழா (Tin anniversary)

20 வருடங்களின் நிறைவு – பீங்கான் விழா (China anniversary)

30 வருடங்களின் நிறைவு – முத்து விழா (Pearl anniversary)

35 வருடங்களின் நிறைவு – பவழ விழா (Coral anniversary)

40 வருடங்களின் நிறைவு – சிவப்புக்கல் விழா (Ruby anniversary)

45 வருடங்களின் நிறைவு – நீலக்கல் விழா (Sapphire anniversary)

55 வருடங்களின் நிறைவு – மரகத விழா (Emerald anniversary)

75 வருடங்களின் நிறைவு – பிளாட்டின விழா (Platinum anniversary)

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.