வெற்றி வரும் வரை குதிரை வேகத்தில் ஓடு!
வெற்றி வந்த பிறகு குதிரையைவிட வேகமாக ஓடு!அப்பொழுதுதான் வெற்றி உன்னிடம் நிலைத்திருக்கும்!
விழாமலேயே வாழ்ந்தான் என்பதில்
பெருமை இல்லை!
விழுந்த போதெல்லாம் எழுந்தான்
என்பதுதான் பெருமை!
நதி போல நடந்து கொண்டே இருக்க வேண்டும்
அப்போதுதான் சமுத்திரத்திலே சங்கமிக்கலாம்!
மறுமொழி இடவும்