வைரஸ்
மெகா தொடர்
நேரடி ஒளிபரப்பு
நடைபெறுகிறது
நாமும்
பார்க்கிறோம்
நமக்கும் ஒரு வேடம்
கொடுக்கப் பட்டு
விடுமோ வென்ற
கலக்கத்துடனும்
இறைவன்
மற்றும் களத்தில்
இறை தூதர்கள்
உண்டு என்ற
தைரியத்துடனும்
ஆர்.இந்துஜா
இணைய இதழ்
வைரஸ்
மெகா தொடர்
நேரடி ஒளிபரப்பு
நடைபெறுகிறது
நாமும்
பார்க்கிறோம்
நமக்கும் ஒரு வேடம்
கொடுக்கப் பட்டு
விடுமோ வென்ற
கலக்கத்துடனும்
இறைவன்
மற்றும் களத்தில்
இறை தூதர்கள்
உண்டு என்ற
தைரியத்துடனும்
ஆர்.இந்துஜா