அபூர்வ சக்தி படைத்த ஸ்ரீகாலகண்டேசுவரர்

திருச்சி சுருமண்டபம் ஆர்.எம்.எஸ்.காலனியில் அசோக் நகர் உள்ளது. ஜங்ஷனிலிருந்து நகரப் பேருந்தில் பதினைந்து நிமிடப் பயணம் மூலம் அசோக் நகர் சென்றடையலாம். இங்கு ஸ்ரீ காலகண்டேசுவரர் என்னும் சிவாலயம் ஒன்று அமைந்துள்ளது. அண்மையில் உருவான இக்கோயிலுக்கு டெல்லி, பம்பாய், கல்கத்தா, பெங்களுர் ஆகிய நகரங்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் வந்து ஸ்ரீ காலகண்டேசுவரரைத் தரிசித்து அருள் பெற்றுச் செல்கிறார்கள். ஸ்ரீ ஜெகன்னாத சுவாமிகள் என்பவர் ஸ்ரீ காலகண்டேசுவரரின் பூரண அருள் பெற்று இக்கோயிலின் பூஜைகளைத் தானே கவனித்து வருவதுடன் … அபூர்வ சக்தி படைத்த ஸ்ரீகாலகண்டேசுவரர்-ஐ படிப்பதைத் தொடரவும்.