ஹோட்டல் தக்காளி சட்னி செய்வது எப்படி?

ஹோட்டல் தக்காளி சட்னி செய்வதற்கு பழுத்த தக்காளிகளைத் தேர்வு செய்ய வேண்டும். தக்காளி மசியத் துவங்கியதும் இறக்க வேண்டும்.