இந்திய ஆறுகள் – சில தகவல்கள்

இந்திய ஆறுகள் பற்றிய சில தகவல்கள் – நீளம், பரப்பு, ஆற்றின் பிறப்பிடம் – கலக்குமிடம் மற்றும் பயனடையும் பகுதி ஆகியவற்றைப் பார்ப்போம்.

சிந்து

நீளம் – 3100 கி.மீ

பரப்பு – 3,21,290 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – கைலாய மலைத் தொடர்

கலக்குமிடம் – அரபிக்கடல்

பயனடையும் பகுதி – இந்தியா, பாகிஸ்தான்

 

கங்கை

நீளம் – 2480 கி.மீ

பரப்பு – 3,37,000 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – கங்கோத்ரி

கலக்குமிடம் – வங்காளவிரிகுடா

பயனடையும் பகுதி – உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம்

 

யமுனை

நீளம் – 1370 கி.மீ

பரப்பு – 3,59,000 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – யமுனோத்ரி

கலக்குமிடம் – வங்காளவிரிகுடா

பயனடையும் பகுதி – டெல்லி, ஹரியானா, உத்திரபிரதேசம்

 

பிரம்மபுத்திரா

நீளம் – 916 கி.மீ (இந்தியாவில்)

பரப்பு – 2,40,000 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – ஆங்சி பனியாறு, மானசரோவர் ஏரி

கலக்குமிடம் – வங்காளவிரிகுடா

பயனடையும் பகுதி – வடகிழக்கு மாநிலங்கள்

 

நர்மதை

நீளம் – 1312 கி.மீ

பரப்பு – 98,796 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – அமர்கண்டாக் மலை

கலக்குமிடம் – அரபிக்கடல்

பயனடையும் பகுதி – மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா

 

தபதி

நீளம் – 724 கி.மீ

பரப்பு – 65,145 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – பெட்டூல்

கலக்குமிடம் – அரபிக்கடல்

பயனடையும் பகுதி – மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா

 

மகாநதி

நீளம் – 858 கி.மீ

பரப்பு – 1,41,600 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – அமர்கண்டா பீடபூமி

கலக்குமிடம் – வங்காளவிரிகுடா

பயனடையும் பகுதி – சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா

 

கோதாவரி

நீளம் – 1465 கி.மீ

பரப்பு – 3,12,812 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – நாசிக் குன்றுகள்

கலக்குமிடம் – வங்காளவிரிகுடா

பயனடையும் பகுதி – ஆந்திரப்பிரதேசத்தின் தென்கிழக்குப்பகுதி, ஒடிசா

 

கிருஷ்ணா

நீளம் – 1400 கி.மீ

பரப்பு – 2,59,000 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – மகாபலேஸ்வரர் மலை

கலக்குமிடம் – வங்காளவிரிகுடா

பயனடையும் பகுதி – மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம்

 

காவிரி

நீளம் – 800 கி.மீ

பரப்பு – 87,900 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – குடகுமலை

கலக்குமிடம் – வங்காளவிரிகுடா

பயனடையும் பகுதி – கர்நாடகம், தமிழ்நாடு

 

பெரியாறு

நீளம் – 244 கி.மீ

பரப்பு – 5,398 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – கார்டமன் மலை

கலக்குமிடம் – வங்காளவிரிகுடா

பயனடையும் பகுதி – தமிழ்நாடு, கேரளா

 

வைகை

நீளம் – 240 கி.மீ

பரப்பு – 7,000 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – மேற்கு தொடர்ச்சி மலை

கலக்குமிடம் – வங்காளவிரிகுடா

பயனடையும் பகுதி – தமிழ்நாடு, கேரளா

 

தாமிரபரணி

நீளம் – 123 கி.மீ

பரப்பு – 4,400 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – அகத்தியர் மலை

கலக்குமிடம் – வங்காளவிரிகுடா

பயனடையும் பகுதி – தமிழ்நாடு

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.