இந்திய மாநில பறவைகள் பற்றித் தெரியுமா?

இந்திய மாநில பறவைகள் என்பவை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் அடையாளமாக உள்ள பறவைகளாகும்.

இந்தியாவானது 29 மாநிலங்களையும், 7 யூனியன் பிரதேசங்களையும் கொண்டுள்ளது. இவை தங்களுக்கென தனி பறவைகளை மாநில பறவைகளாகக் கொண்டுள்ளன.

டையூ மற்றும் டாமன், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் மாநில பறவைகளைக் கொண்டிருக்கவில்லை.

ஒவ்வொரு மாநிலத்தின் பறவை மற்றும் அதன் அறிவியல் பெயரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

 

இந்திய மாநில பறவைகள்

 

ஆந்திர பிரதேசம்

பனங்காடை (பாலக்குருவி)
பனங்காடை (பாலக்குருவி) – கோரேசியா பென்காலென்சிஸ்

 

அருணாசல பிரதேசம்

மலைஇருவாட்சி
மலைஇருவாட்சி  – புசிரேஸ் பைகார்னிஸ்

அஸ்ஸாம்

வெள்ளைஇறகு காட்டுவாத்து
வெள்ளைஇறகு காட்டுவாத்து  – அசார்ஸ்கோனிஸ் ஸ்குட்லட்டே

 

 

பீகார்

சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி  – பாஸசர் டொமஸ்டிகஸ்

 

 

சட்டீஸ்கர்

மலைமைனா
மலைமைனா  – க்ராக்குலா மதீலியாஸ்

 

 

கோவா

கறுப்புக் கொண்டை புல்புல்
கறுப்புக் கொண்டை புல்புல்  – பிக்னொனோட்டஸ் குலோர்ஸ்

 

 

குஜராத்

பெரும்பூ நாரை
பெரும்பூ நாரை  – பீனோகாப்டஸ் ரோஸ்டஸ்

 

 

அரியானா

கருப்பு பிராங்கோன்
கருப்பு பிராங்கோன்  – பிரான்சினியஸ் பிரான்காலினஸ்

 

 

இமாச்சல பிரதேசம்

மேற்கத்திய டிராகோபன்
மேற்கத்திய டிராகோபன்  – டிராகோபன் மெலனோசெஃபாலாஸ்

 

 

ஜம்மு-காஷ்மீர்

கறுப்பு கழுத்து கொக்கு
கறுப்பு கழுத்து கொக்கு – கிரஸ் நைரிகோலஸ்

 

 

ஜார்க்கண்ட்

ஆசியக் குயில்
ஆசியக் குயில் – எடினாமாஸ் ஸ்கொலபோஸஸ்

 

கர்நாடகா

பனங்காடை (பாலக்குருவி)
பனங்காடை (பாலக்குருவி) – கோரேசியா பென்காலென்சிஸ்

 

கேரளம்

மலைஇருவாட்சி
மலைஇருவாட்சி – புசிரேஸ் பைகார்னிஸ்

 

மத்திய பிரதேசம்

அரசவால் ஈ பிடிப்பான்
அரசவால் ஈ பிடிப்பான் – தர்சிபென் பராடிசி

மஹாராஷ்டிரா

பச்சைப்புறா
பச்சைப்புறா  – ட்ரோன் ஃபொனோகாப்டர்

 

 

மணிப்பூர்

ஹியூம்ஸ் ஃபேஸன்ட்
ஹியூம்ஸ் ஃபேஸன்ட் – சிர்மாடிமஸ் ஹேமியா

 

மேகாலயா

மலைமைனா
மலைமைனா  – க்ராக்குலா மதீலியாஸ்

 

 

மிசோரம்

ஹியூம்ஸ் ஃபேஸன்ட்
ஹியூம்ஸ் ஃபேஸன்ட் – சிர்மாடிமஸ் ஹேமியா

நாகாலாந்து

பிளைட் ட்ரகோபன்
பிளைட் ட்ரகோபன்  – டிராகோபன் பிளைத்தி

 

ஒடிசா

பனங்காடை (பாலக்குருவி)
பனங்காடை (பாலக்குருவி) – கோரேசியா பென்காலென்சிஸ்

 

 

பஞ்சாப்

வடக்கு கோஸ்ஹாக்
வடக்கு கோஸ்ஹாக் – அசிபிட்டர் ஜென்ட்லிஸ்

 

 

ராஜஸ்தான்

கானமயில்
கானமயில் – அர்டோடிஸ் நைஜிரைஸ்

 

 

சிக்கிம்

சிவப்பு பியாசான்ட்
சிவப்பு பியாசான்ட் – இக்டினஸ் க்ரூண்டஸ்

 

 

தமிழ்நாடு

மரகதப்புறா
மரகதப்புறா  – சால்கோபாப்ஸ் இண்டிகா

திரிபுரா

பச்சை ஏகாதிபத்திய புறா
பச்சை ஏகாதிபத்திய புறா  – டுக்குலா அனினா

 

 

தெலுங்கானா

பனங்காடை (பாலக்குருவி)
பனங்காடை (பாலக்குருவி) – கோரேசியா பென்காலென்சிஸ்

 

 

உத்திரபிரதேசம்

சராசு கொக்கு
சராசு கொக்கு – ஆன்டிகோன் ஆன்டிகோன்

 

 

உத்தரகாண்ட்

இமாலய மோனல்
இமாலய மோனல் – லோபோபோரஸ் இம்ப்ஸிஜனாஸ்

 

 

மேற்கு வங்காளம்

வெண்தொண்டை மீன்கொத்தி
வெண்தொண்டை மீன்கொத்தி  – ஹால்சிசன் ஸ்மிர்மினெசிஸ்

 

 

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

அந்தமான் மரப்புறா
அந்தமான் மரப்புறா  – கொலம்பா பால்ம்போயிட்டுகள்

 

 

சண்டிகார்

இந்திய சாம்பல் இருவாட்சி
இந்திய சாம்பல் இருவாட்சி  – ஓசிசோரோஸ் பைரோஸ்டிரிஸ்

 

 

டெல்லி

சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி  – பாஸசர் டொமஸ்டிகஸ்

 

 

லட்ச தீவுகள்

சூட் டெர்ன்
சூட் டெர்ன்  – ஓனிச்சோபிரியன் ஃபுஸ்காட்ஸ்

 

 

பாண்டிச்சேரி

ஆசியக் குயில்
ஆசியக் குயில் – எடினாமாஸ் ஸ்கொலபோஸஸ்

 

 

தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகள்

பறவைகளின் அலகுகள் பற்றி அறிவோம்

பறவைகளின் பாதங்கள் மற்றும் நகங்கள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.