இந்துக்கள் பண்டிகைகள் 2018

இந்துக்கள் பண்டிகைகள் 2018 பற்றிய தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

ஜனவரி

02-01-2018 – செவ்வாய் – ஆருத்ரா தரிசனம்

13-01-2018 – சனிக்கிழமை – போகிப்பண்டிகை

14-01-2018 – ஞாயிற்றுக்கிழமை – தைப்பொங்கல்

15-01-2018 – திங்கள்கிழமை – கனுமாட்டுப்பொங்கல் திருவள்ளுவர் தினம்

16-01-2018 – செவ்வாய்கிழமை – உழவர் திருநாள் தை அமாவாசை

24-01-2018 – புதன்கிழமை – ரதசப்தமி

31-01-2018 – புதன்கிழமை – தைப்பூசம்

 

பிப்ரவரி

13-02-2018 – செவ்வாய்கிழமை – மகாசிவராத்திரி

 

மார்ச்

01-03-2018 – வியாழக்கிழமை – மாசிமகம் ஹோலிப்பண்டிகை

14-03-2018 – புதன்கிழமை – காரடையான் நோன்பு

18-03-2018 – ஞாயிற்றுக்கிழமை – தெலுங்கு வருடப் பிறப்பு

25-03-2018 – ஞாயிற்றுக்கிழமை – ஸ்ரீ ராம நவமி

30-03-2018 – வெள்ளிக்கிழமை – பங்குனி உத்திரம்

 

ஏப்ரல்

14-04-2018 – சனிக்கிழமை – தமிழ் புத்தாண்டு

18-04-2018 – புதன்கிழமை – அட்சய திரிதியை

20-04-2018 – வெள்ளிக்கிழமை – ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி

27-04-2018 – வெள்ளிக்கிழமை – மதுரை ஸ்ரீமீனாட்சித் திருக்கல்யாணம்

28-04-2018 – சனிக்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் எதிர்சேவை

29-04-2018 – ஞாயிற்றுக்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் வைகை எழுந்தருளல்

 

மே

04-05-2018 – வெள்ளிக்கிழமை – அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

28-05-2018 – திங்கள்கிழமை – அக்னி நட்சத்திரம் நிவர்த்தி வைகாசி விசாகம்

 

ஜூன்

21-06-2018 – வியாழக்கிழமை – ஆனி உத்திரதரிசனம்

 

ஜூலை

27-07-2018 – வெள்ளிக்கிழமை – சங்கரன் கோவில் தபசு

 

ஆகஸ்ட்

03-08-2018 – வெள்ளிக்கிழமை – ஆடிப்பெருக்கு விழா

13-08-2018 – திங்கள்கிழமை – ஆடிப்பூரம்

15-08-2018 – புதன்கிழமை – கருட பஞ்சமி

24-08-2018 – வெள்ளிக்கிழமை – ஸ்ரீ வரலட்சுமி விரதம்

25-08-2018 – சனிக்கிழமை – ஓணம் பண்டிகை

26-08-2018 – ஞாயிற்றுக்கிழமை – ஆவணி அவிட்டம்

27-08-2018 – திங்கள்கிழமை – ஸ்ரீ காயத்ரி ஜபம்

30-08-2018 – வியாழக்கிழமை – ஸ்ரீ மஹா சங்கடஹர சதுர்த்தி

 

செப்டம்பர்

02-09-2018 – ஞாயிற்றுக்கிழமை – கோகுலாஷ்டமி

13-09-2018 – வியாழக்கிழமை – ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி

25-09-2018 – செவ்வாய்கிழமை – மஹாளயபட்சம் ஆரம்பம்

28-09-2018 – வெள்ளிக்கிழமை – மகா பரணி

 

அக்டோபர்

08-10-2018 – திங்கள்கிழமை – மஹாளய அமாவாசை

10-10-2018 – புதன்கிழமை – நவராத்திரி ஆரம்பம்

18-10-2018 – வியாழக்கிழமை – சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை

19-10-2018 – வெள்ளிக்கிழமை – விஜய தசமி

 

நவம்பர்

06-11-2018 – செவ்வாய்கிழமை – தீபாவளிப்பண்டிகை

08-11-2018 – வியாழக்கிழமை – கந்தசஷ்டி ஆரம்பம்

13-11-2018 – செவ்வாய்கிழமை – கந்தசஷ்டி விழா

23-11-2018 – வெள்ளிக்கிழமை – திருக்கார்த்திகை

 

டிசம்பர்

18-12-2018 – செவ்வாய்கிழமை – ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி

23-12-2018 – ஞாயிற்றுக்கிழமை – ஆருத்ரா தரிசனம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.