டாப் 10 இருசக்கர வாகனங்கள் டிசம்பர் 2019

2019ம் வருடம் டிசம்பர் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌, டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 ஹீரோ ஸ்பிளென்டர் 1,93,726
2 ஹீரோ எச்.எஃப்.டீலக்ஸ் 1,38,951
3 ஹோண்டா ஆக்டிவா 1,31,899
4 ஹோண்டா சைன் 51,066
5 பஜாஜ் பல்சர் 50,931
6 டி.வி.எஸ் எக்ஸ்.எல்.சூப்பர் 45,669
7 சுசுகி அக்சஸ் 37,495
8 டி.வி.எஸ் ஜுபிடர் 36,184
9 பஜாஜ் பிளாட்டினா 35,914
10 பஜாஜ் சிடி 30,758

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.