டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – மே 2017

2017ம் வருடம் மே மாதம் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இரு சக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 ஹோண்டா ஆக்டிவா 2,82,478
2 ஹீரோ ஸ்பிளென்டர் 2,35,832
3 ஹீரோ  டீலக்ஸ் 1,40,769
4 ஹீரோ பேஷன் 89,399
5 ஹோண்டா  ஷைன் 86,600
6 டிவிஎஸ் எக்ஸ் எல் சூப்பர் 70,253
7 ஹீரோ கிளாமர் 67,515
8 டிவிஎஸ்  ஜுபிடர் 57,068
9 பஜாஜ் பல்சர் 50,009
10 ஹோண்டா டியோ 41,303

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.