டாப் 10 கார்கள் – ஆகஸ்ட் 2018

2018ம் வருடம் ஜுலை மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி ஆல்ட்டோ  22,237
2 மாருதி சுஸூகி டிசையர் 21,990
3 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 19,115
4 மாருதி சுஸூகி பலேனோ 17,713
5 மாருதி சுஸூகி வேகன்ஆர் 13,658
6 மாருதி சுஸூகி விட்டாரா 13,271
7 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 11,489
8 ஹூண்டாய் எலைட் ஐ20 11,475
9 ஹூண்டாய் க்ரெட்டா 10,394
10 ஹோண்டா அமேஸ் 9,644



தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.