டாப் 10 கார்கள் – ஏப்ரல் 2016

2016ம் வருடம் ஏப்ரல் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 16,583
2 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 15,661
3 மாருதி சுஸூகி வேகன்ஆர்  15,323
4 மாருதி சுஸூகி டிசையர் 13,256
5 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 9,840
6 ரொனால்டோ க்விட் 9,795
7 மாருதி சுஸூகி பலேனோ 9,562
8 ஹூண்டாய் எலைட் ஐ20 9,400
9 மாருதி சுஸூகி செலிரியோ 8,548
10 ஹூண்டாய் க்ரெட்டா 7,900