டாப் 10 கார்கள் – ஏப்ரல் 2019

2019ம் வருடம் ஏப்ரல் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 22,766
2 மாருதி சுஸூகி டிசையர் 18,544
3 மாருதி சுஸூகி பலேனோ 17,355
4 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 15,766
5 மாருதி சுஸூகி விட்டாரா 11,785
6 மாருதி சுஸூகி வேகன்ஆர் 11,306
7 ஹூண்டாய் க்ரெட்டா 10,487
8 ஹூண்டாய் எலைட் ஐ20 10,411
9 மாருதி சுஸூகி ஈஈகோ 10,254
10 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 9,610

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.